Saturday, March 30, 2019

சிங்கை பயணம் - மார்ச் 2019: 7

சிங்கப்பூர் தேசிய நூலகம்.. ஆய்வாளர்களுக்கு மிக அருமையான சேகரங்களை கொண்டிருக்கும் உலகத்தரம் வாய்ந்த ஒரு நூலகம். இன்றைய மதியம் இப்பகுதியில் மலாயா சிங்கை ஆகிய நாடுகளில் பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வெளிவந்த தமிழ் சஞ்சிகைகளை தேடி அலசிக்கொண்டிருந்தேன். இங்குள்ள அலுவலர்கள் மிக நட்புடன் பழகுகின்றனர். எனக்கு உறுப்பினர் அட்டை இல்லாத போதும் எந்த சிரமமும் தராமல் எனக்கு தேவையான மைக்ரோ பிலிம் சஞ்சிகைகளை வழங்கினர். துரை சகோதர் இடையில் சிறிது நேரம் வந்து இருந்து கூடுதல் உதவியும் செய்தார். 1910, 29 , 39, 51 ஆகிய காலகட்டங்களில் வெளிவந்த சிங்கையின் சஞ்சிகைகள் சிலவற்றை மின்னாக்கம் செய்ய முடிந்தது.
சிங்கை தேசிய நூலகத்தின் வளாகத்தின் சில காட்சிகள்..
















சிங்கை பயணம் - மார்ச் 2019: 6

சிங்கப்பூர் தேசிய நூலகத்தில், இன்றைக்கு ஏறக்குறைய 100 ஆண்டுகள் பழமையான சிங்கப்பூரில் இருந்து வெளிவந்த அரிய பழைய வார மாத சஞ்சிகைகள் மின்னாக்கம்.









சிங்கை பயணம் - மார்ச் 2019: 4

இந்திய மரபு மையத்தில் பெரியார் பற்றிய ஆவணங்கள்... பெரியார் மலாயா சிங்கை வருகை தந்த போது நிகழ்ந்த நிகழ்ச்சிகள் நடவடிக்கைகள் பற்றிய ஆவணத் தொகுப்பு..










சிங்கை பயணம் - மார்ச் 2019: 5

சுபா + சுபா
ஜெர்மனி + பாப்புவா நியூ கினி


சிங்கை பயணம் - மார்ச் 2019: 3

சிங்கப்பூரில் இந்தியர்கள் அன்றும் இன்றும்...
இந்திய மரபு மையம்











சிங்கை பயணம் - மார்ச் 2019: 2

சிங்கப்பூர் காலை நடை பயணத்தின் போது எடுத்த சில காட்சிகள்... சிராங்கூன் சாலை ரங்கூன் சாலை இந்திய வணிக தமிழ் வணிக மையம்..
சீனர்களின் வர்த்தக நிலையம்
காலை நேர பசியாறல்..
தங்கும் விடுதி...
சிங்கப்பூர் இந்திய கலாச்சார வளாகம்..

































Friday, March 29, 2019

சிங்கை பயணம் - மார்ச் 2019: 1

ஏர் இந்தியா விமானம் நீண்ட நேர தாமதத்துடன் பயணத்தை தொடங்கியது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிங்கப்பூர் மீண்டும் வருகிறேன். முன்னர் மலேசியாவிலிருந்த சமயம் அடிக்கடி வந்து செல்வதுண்டு. எனது பள்ளி தோழர்கள் சீனர்கள் சிலரும் இங்கு பணிபுரிந்து கொண்டு வாழ்கின்றார்கள்.
விமான நிலையத்தில் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் திரு ஆண்டியப்பன் ஐயா அவர்கள் வந்து வரவேற்றார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு சிங்கப்பூர் மீகூன் வாங்கி சாப்பிட்டதில் தனி மகிழ்ச்சி தான்!