இம்முறை ஜனவரி மாதம் சென்னையில் இருந்த சமயம் கிடைத்த சிறிய இடைவேலையில் சந்தைக்குச் சென்று சாலை ஓரக் கடைகளில் வளையல்கடைக்காரரிடம் வளையல் வாங்கிக் கொண்டேன். பல வர்ணங்களில்..சந்தைக் கடைகளில் பேரம் பேசி வாங்குவதே மகிழ்ச்சி. நாம் வாங்குவதால் வியாபாரிகள் முகத்தில் எப்படி மகிழ்ச்சி ஏற்படுகின்றதோ அதற்கு பல மடங்கு மகிழ்ச்சி வாங்கிக் கொள்ளும் நமக்கும் ஏற்படுகின்றது தான்.
No comments:
Post a Comment