Friday, January 21, 2011

பாரிஸ் சாலைகளில்.. (Dec 14 -17) - 4



லூவ்ரே எனும் பிரம்மாண்டமான இந்தப் பொருட்காட்சி சாலைக்கு சிறப்பு சேர்ப்பவை அதன் உள்ளிருக்கும் கலைப் பொருட்கள் மட்டுமன்று. இந்தக் கட்டிடத்தின் சுவர்கள் கூட கவிதை பாடும் கலைக்கூடம். அதன் வெளிக்கோட்டை சுவரை பல வீரர்கள், மன்னர்களின் சிலை அலங்கரிப்பதைப் போன்று உள்ளிருக்கும் கோட்டையின் சுவர்களைப் பெண் சிலைகள் அலங்கரிக்கின்றன. ஒவ்வொன்றும் ஒரு விதம். அதில் சில இங்கே...













லூவ்ரேவின் சுவர்களை அலங்கரிக்கும் பல்வேறு காட்சிகள் ...






No comments:

Post a Comment