Saturday, August 18, 2012

லா பல்மாவில் நடையாக நடந்த கதை - 14

பயணத்தின் போது..

சென்ற பதிவில் இந்திரலோகம் போன்று காட்சியளித்த பகுதியைப் பற்றி எனது அடுத்த பதிவில் சொல்வதாகக் குறிப்பிட்டிருந்தேன். அதற்கு முன்னதாக இந்தப் பயணத்தின் போது நான் பார்த்து ரசித்த சில காட்சிகளின் புகைப்படங்களை முதலில் பதிவாக்கி விடுகின்றேன்.

மேலிருந்து காணும் காட்சி.


இரண்டு பாறைகள் சேரும் இடத்தில் நிற்கும் ஒரு ட்ரேகன் மரம்


மலைப்பாறைகளும் கூட அழகுதான் என்பதை நிரூபிக்கும் காட்சி



ஒரு பெரிய ட்ரேகன் மரம் அதன் அருகில் சிறியதான வளர்ந்து வரும் ஒன்று..


ட்ரேகன் மரத்தின் நடுப்பகுதி

சாலையோரத்தில் ஒரு ட்ரேகன் மரத்திற்கு முன்னே நான்


பாறையில் முளைத்த ஆர்க்கிட் செடிகள் வழங்கும் பூக்கள்


மரம் முழுதும் பழங்களைத் தாங்கிக் கொண்டிருக்கும் ஆரஞ்சு மரம்



நாங்கள் நடந்து சென்ற பாதை 


கள்ளிச் செடிகளும் மலைகளை பார்த்து ரசிக்கின்றனவோ..

தொடரும்..

சுபா



1 comment:

பவள சங்கரி said...

அன்பின் சுபா,

வழக்கம்போல அருமையான புகைப்படங்கள்.... ஆனால் பசுமை கொஞ்சம் குறைவு.. விளக்கங்கள் இனிமை சேர்க்கிறது.

அன்புடன்
பவளா

Post a Comment