குரோய்ஷியா தலைநகர் சாக்ரேபில் சுற்றிப்பார்க்க 40க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்கள் உள்ளன. அதில் ஒன்று "காதலில் தோற்று பிரிந்தவர்களுக்கான" அருங்காட்சியகம். இதுவரை நான் ஏறக்குறைய 500 அருங்காட்சியகங்கள் பார்த்திருப்பேன். ஆனால் இப்படி ஒன்றை கேள்விப்பட்டதில்லை. வாய்ப்பிருந்தால் இன்று சென்று பார்த்து வருகிறேன்.
No comments:
Post a Comment