Friday, May 12, 2017

குரோய்ஷியா பயணம்

குரோய்ஷியா - அட்ரியாட்டிக் கடலை அண்டியவாறு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குட்டித்தீவுகளையும் மேற்கு கிழக்கு ஐரோப்பாவை ஒட்டிய நிலப்பரப்பையும் கொண்ட நாடு இது. போஸ்னியா ஹெர்செகோவேனியா, செர்பியா, சுலோவேனியா, ஹங்கேரி ஆகிய நாடுகளை வடக்கு தெற்கு கிழக்கிலும் அட்ரியாட்டிக் கடல் பிரிப்பதால் இத்தாலியை மேற்கிலும் கொண்டிருக்கும் நாடு இது. இந்த நாட்டின் தலைநகரம் சாக்ரேப். சக்ரேபில் பணி நிமித்தம் இன்றும் அடுத்த சில நாட்களும்..!




No comments:

Post a Comment