17.மே.2018
காலையில் விமான நிலையத்தில் வந்திறங்கிய அனைவரையும் தங்கும் விடுதிக்கு அழைத்து வர வேன் ஏற்பாடு செய்திருந்தனர். சாலையை ரசித்துக் கொண்டே பயணத்தைத் தொடங்கினோம்.
வாகனங்கள் மிகக் குறைவு. சாலையில் டுக் டுக் வண்டுகள் மட்டும் பயணிகளை ஏற்றிக் கொண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக சென்று கொண்டிருந்தன. மோட்டார் சைக்கிளில் பயணிகள் அமரும் இருக்கை இணைத்து உருவாக்கப்பட்ட வாகனம் அது.
சியாம் ரீப் நகரில் மிக இயல்பாக அமெரிக்க டாலரை அனைத்து இடங்களிலும் புழங்குகின்றனர். கம்போடிய பணம் ரியல் (Riel) என அழைக்கின்றனர். ஒரு அமெரிக்க டாலருக்கு 4075 ரியல். உதாரணமாக அருங்காட்சியக் கட்டணம் US$12 அமெரிக்க டாலராவே வாங்கிக் கொள்கின்றனர்.
தொடரும்..
சுபா
#கம்போடியா
#உலகத்_தமிழர்_மாநாடு_2018

No comments:
Post a Comment