பயணம் தொடர்கின்றது....
ஹங்கேரி மத்திய ஐரோப்பாவின் ஒரு நாடு. சுலோவாக்கியா, ரொமானியா, செர்பியா, குரேய்ஷியா, ஆஸ்திரியா, உக்ரேயின் ஆகிய ஆறு நாடுகளை எல்லையாகக் கொண்ட ஒரு நாடு. 10மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் வகிக்கும் நாடு. பெரும்பாண்மை ஹங்கேரிய இனமக்களும் சிறிய அளவு ரோமா என அழைக்கப்படும் ஜிப்சி இன பழங்குடி மக்களும் வாழும் நாடு இது.

பூடாபெஸ்ட் - ஹங்கேரியின் தலைநகர். இங்கு அடுத்த சில நாட்கள்.. !
No comments:
Post a Comment