இன்று காலை பேருந்தில் ஏறி பிராட்டிஸ்லாவா சிட்டிசெண்டர் போகனும்னு பஸ் ஓட்டுனரிடம் சொல்லி பஸ் கட்டணத்தை விசாரித்தேன். கட்டணம் வேண்டாம் என்று சொல்லி என்னை இறுதி ஸ்டேஷனில் இறக்கி விட்டு பஸ்ஸிலிருந்து இறங்கி வழிகாட்டி விட்டு சென்றார்.
இப்படியும் அன்பான சிலர்..:-)
No comments:
Post a Comment