Monday, June 11, 2012

லா பல்மாவில் நடையாக நடந்த கதை - 6

தெனகூயாவும் லா பல்மாவின் தெற்கு முனையும்

லா பல்மாவின் தெற்கு முனைக்கு நான் நடந்தே சென்று அடைந்ததை நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இன்று மேலும் சில படங்களைப் பகிர்ந்து கொள்ள இப்பதிவு. ஒவ்வொரு படமும் இயற்கயின் அழகை தனித்தனியாக வேறு படுத்திக் காட்டுவதாக உள்ளன. தெனகூயா எரிமலை தொகுப்பில் தேர்ந்தெடுத்த சில படங்கள் மட்டும் இதோ.


தெனகூயா எரிமலை நோக்கி



கடந்து செல்லும் பாதையில் எரிமலை கற்கள்.. ஆங்காங்கே வளர்ந்து தெரியும் சிறு செடிகள் , புதர்கள்.




சான் அந்தோனியோ எரிமலை வாய்ப்பகுதி. தெனகூயா செல்வதற்கு முன் சான் அந்தோனியோ எரிமலையையும் சென்று பார்த்து அங்கு எடுக்கப்பட்ட படம். இப்பகுதியில் நிற்பதும் பனி படர்ந்த சூழலில் காற்றைச் சுவாசிப்பதும் சுகமான அனுபவம்.



சான் அந்தோனியோ எரிமலை வாய் பகுதியில் உள்ள பாறைகள்



சான் அந்தோனியோ எரிமலை கக்கிய நெருப்புக் குழம்பிலிருந்து உருவாகிய பாறைகள்


சான் அந்தோனியோ எரிமலை கக்கிய நெருப்புக் குழம்பிலிருந்து உருவாகிய பாறைகள்


சான் அந்தோனியோ எரிமலை கக்கிய நெருப்புக் குழம்பிலிருந்து உருவாகிய பாறைகள் - சற்று வித்தியாசமாக


சான் அந்தோனியோ எரிமலை கக்கிய நெருப்புக் குழம்பிலிருந்து உருவாகிய பாறை .. இயற்கையாகவே இந்தப் பாறையின் அமைப்பு சாவ்வு நாற்காலி போல இருப்பது கண்களைக் கவர்தாக இருக்கின்றது அல்லவா?



சான் அந்தோனியோ எரிமலை கக்கிய நெருப்புக் குழம்பிலிருந்து உருவாகிய பாறைகள்






தென்கூயா நோக்கிச் செல்லும் பாதையின் மற்றொரு புறம்



எரிமலை கற்கள்.. என் கையில்..



லா பல்மா வரை படம் .. இதன் தெற்கு முனைப்பகுதிதான் அடுத்த படங்களில் ..



தெற்கு முனைப்பகுதி.. நுனியில் அட்லாண்டில் சமுத்திரம்



தென் முனை.. மேலும் ஒரு கோணத்தில்


தென்முனை


தெனகூயா எரிமலையின் வாய்



தென்கூயா எரிமலையைப் பார்த்துக் கொண்டு ஒரு சிறு செடி.. பார்க்க பெரிய மரத்தின் சாயலைக் கொண்டிருந்தாலும் இது 20 செமீ உயர்ம் உள்ள ஒரு செடிதான்


எரிமலைக் குழம்பிலிருந்து உருவான பாறை.. அதில் வளரும் தாவரங்கள்..


எரிமலைக் குழம்பிலிருந்து உருவான பாறை.. அதில் வளரும் தாவரங்கள்..


எரிமலைக் குழம்பிலிருந்து உருவான பாறை.. அதில் வளரும் தாவரங்கள்..


இங்கே காணப்படும் ஒரு செடி வகை



தெனகூயாவை நோக்கி என் பார்வை..!


அன்புடன்
சுபா
















2 comments:

விச்சு said...

எரிமலையில் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் அருமை. அதிலும் அதில் வளரும் தாவரங்கள், பூக்கள் வித்தியாசமானவை. எரிமலையுடன் நாங்களும் துணையிருக்கிறோம் என்கின்றன போலும்.

Silaiyagam said...

இந்த எரிமலை சூழலில் கூட பூத்து குலுங்கும் தாவரங்கள் அருமை

Post a Comment