Sunday, June 30, 2019

நியூயோர்க் நோக்கி: - காரைக்கால் அம்மையார்


காரைக்கால் அம்மையார்... கிபி 13 ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்புச் சிலை.
Metropolitan art Museum


நியூயோர்க் நோக்கி: - இந்திய சேகரிப்புகளில் சில

Metropolitan art Museum











நியூயோர்க் நோக்கி: - The temple of Dendur.

The temple of Dendur.
இன்றைய எகிப்துக்கும் சூடானுக்கும் இடையில் உள்ள பண்டைய நுபியா பகுதியில் அமைக்கப்பட்ட கோயில் இது.ரோமானியப் பேரரசு மன்னர் அகஸ்டுஸ் காலத்தில் உருவாக்கப்பட்ட கோயில் என்ற படிப்பு செல்கிறது. மன்னரே இங்கு எகிப்திய தெய்வத்திற்கு கடைகள் அளிப்பது போன்ற படங்கள் காட்சியளிக்கின்றன. கிமு பத்தாம் நூற்றாண்டு.
அசுவான் பகுதியில் எகிப்தில் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது உதவிய பல நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. இதனை நினைவு கூறும் வகையில் இந்த முழு கோயிலை அமெரிக்காவிற்கு எகிப்து 1665ல் வழங்கியது. இந்த முழு கோயிலிலும் இங்கு அருங்காட்சியகத்தின் உள்ளே உள்ளது.

https://www.facebook.com/subashini.thf/videos/2455626988014017/



நியூயோர்க் நோக்கி: - Metropolitan art Museum


நியூயார்க் நகரில் உள்ள ஏராளமான அருங்காட்சியகங்களில் எதை காண்பது எதை விடுவது என்று முடிவு செய்வது சிரமமான காரியமாக இருக்கிறது.
Metropolitan art Museum இந்தியா சீனா எகிப்து அமெரிக்கா தென்னமரிக்கா சிவப்பிந்திய அமெரிக்கர்கள் என பல இனங்களின் வரலாற்று தொன்மங்ககளை பாதுகாக்கும் உலகப் புகழ்பெற்ற ஒரு அருங்காட்சியகம். இங்குள்ள சேகரிப்புகள் வியக்க வைக்கின்றன.









Saturday, June 29, 2019

நியூயோர்க் நோக்கி: - வீடற்றவர்கள்

விண்ணைத் தொடும் பிரம்மாண்டமான கட்டிடங்களுக்கு இடையே நியூயார்க் சிட்டி நகரில் வறுமையில் வாழும் மக்கள்.. சில புகைப்படங்கள்




நியூயோர்க் நோக்கி: - Manhattan Times Square

நியூயார்க் நகர் Times Square

https://www.facebook.com/subashini.thf/videos/2455214924721890/











நியூயோர்க் நோக்கி

இன்று நீண்ட தூர பயணம்.
விர்ஜினியா மாநிலத்திலிருந்து மேரிலேண்ட் மாநிலம் வந்து பின்னர் அங்கிருந்து டெலவர் மாநிலத்தை கடந்து அதன் பின்னர் நியூஜெர்ஸி கடந்து நியூயோர்க் வந்தடைந்தோம். சில சாலைக் காட்சிகள்.







மேரிலாண்ட்: - கொழந்தவேல் இராமசாமி அண்ணா இல்லத்தில்

கொழந்தவேல் இராமசாமி அண்ணா இல்லத்தில்... Maryland
திரு.பாலச்சந்தர் இஆப அவர்களும் உடன்.


Friday, June 28, 2019

வாஷிங்டன் - விர்ஜீனியா: - சிவா

விர்ஜீனியா வந்து நண்பர் சிவாவை பார்க்காமல் செல்லலாமா?
சந்திப்பும் சுவையான மெக்சிகன் உணவும்..



வாஷிங்டன் - விர்ஜீனியா: - Space Shuttle Discovery

Space Shuttle Discovery
39 முறை பூமிப்பந்தை சுற்றி வந்த நாசா உருவாக்கிய டிஸ்கவரி .1984-2011, வரை 30 ஆண்டுகள் வின்கல சேவையில் இந்த விண்கலம் இருந்தது. எடை 73176kg.


https://www.facebook.com/subashini.thf/videos/2454005358176180/