Sunday, June 30, 2019

நியூயோர்க் நோக்கி: - The temple of Dendur.

The temple of Dendur.
இன்றைய எகிப்துக்கும் சூடானுக்கும் இடையில் உள்ள பண்டைய நுபியா பகுதியில் அமைக்கப்பட்ட கோயில் இது.ரோமானியப் பேரரசு மன்னர் அகஸ்டுஸ் காலத்தில் உருவாக்கப்பட்ட கோயில் என்ற படிப்பு செல்கிறது. மன்னரே இங்கு எகிப்திய தெய்வத்திற்கு கடைகள் அளிப்பது போன்ற படங்கள் காட்சியளிக்கின்றன. கிமு பத்தாம் நூற்றாண்டு.
அசுவான் பகுதியில் எகிப்தில் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது உதவிய பல நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. இதனை நினைவு கூறும் வகையில் இந்த முழு கோயிலை அமெரிக்காவிற்கு எகிப்து 1665ல் வழங்கியது. இந்த முழு கோயிலிலும் இங்கு அருங்காட்சியகத்தின் உள்ளே உள்ளது.

https://www.facebook.com/subashini.thf/videos/2455626988014017/



No comments:

Post a Comment