Thursday, July 4, 2019

சிக்காகோ மாநாடு: - பத்தாம் உலக த் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

பத்தாம் உலக த் தமிழ் ஆராய்ச்சி மாநாடு...






சிக்காகோ மாநாடு: -

பத்தாம் உலக த் தமிழ் ஆராய்ச்சி மாநாடு...
ஜெர்மனி Heidelberg பல்கலைக்கழக ஆசியாவில் துறை பேராசிரியர் Dr.Thomas Lehman மற்றும் அவர் மனைவி, மற்றும் பேராசிரியர் புஷ்பரட்ணம்



நியூயோர்க் மாநாடு: - முனைவர் புஷ்பரத்ணம்

யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் தொல்லியல் வரலாற்றுத் துறை தலைவர் அறிஞர் முனைவர் புஷ்பரத்ணம் அவர்களுடன்



Wednesday, July 3, 2019

சிக்காகோ நோக்கி: - மொரீஷியஸ் நாட்டின் அதிபர் மாண்புமிகு பரமசிவம் பிள்ளை வையாபுரி

சிக்காகோ உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மற்றும் வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு நிகழ்விற்கு வந்திருக்கும் மொரீஷியஸ் நாட்டின் அதிபர் மாண்புமிகு பரமசிவம் பிள்ளை வையாபுரி மற்றும் வாஷிங்டனுக்கான மொரிஷியஸ் தூதர் திரு.சூரஜ் பூக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் திருமதி புஸ்பராணி.. மாலை உணவு


சிக்காகோ நோக்கி: -

Subashini Thf 3 July at 21:05 ·  சிக்காகோ .. இப்போது.




Monday, July 1, 2019

நியூயோர்க் - Statue of Liberty

அடிமைச் சிந்தனை கொண்டோர் தினம் தினம் சாகின்றார்கள். சுதந்திர சிந்தனை கொண்டோர் தினம் தங்கள் செயல்களால் வாழ்கின்றார்கள்.
சுதந்திர சிந்தனை உயிர்களின் இயல்பு.
Statue of Liberty - பிரெஞ்சு சிற்பி Bartholdi அவர்களால் உருவாக்கப்பட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டு சின்னம்.
அடிமைத்தனத்திற்கு எதிரான குரல்.
-சுபா
நியூயார்க்


Sunday, June 30, 2019

நியூயோர்க் நோக்கி: - காரைக்கால் அம்மையார்


காரைக்கால் அம்மையார்... கிபி 13 ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்புச் சிலை.
Metropolitan art Museum


நியூயோர்க் நோக்கி: - இந்திய சேகரிப்புகளில் சில

Metropolitan art Museum











நியூயோர்க் நோக்கி: - The temple of Dendur.

The temple of Dendur.
இன்றைய எகிப்துக்கும் சூடானுக்கும் இடையில் உள்ள பண்டைய நுபியா பகுதியில் அமைக்கப்பட்ட கோயில் இது.ரோமானியப் பேரரசு மன்னர் அகஸ்டுஸ் காலத்தில் உருவாக்கப்பட்ட கோயில் என்ற படிப்பு செல்கிறது. மன்னரே இங்கு எகிப்திய தெய்வத்திற்கு கடைகள் அளிப்பது போன்ற படங்கள் காட்சியளிக்கின்றன. கிமு பத்தாம் நூற்றாண்டு.
அசுவான் பகுதியில் எகிப்தில் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது உதவிய பல நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. இதனை நினைவு கூறும் வகையில் இந்த முழு கோயிலை அமெரிக்காவிற்கு எகிப்து 1665ல் வழங்கியது. இந்த முழு கோயிலிலும் இங்கு அருங்காட்சியகத்தின் உள்ளே உள்ளது.

https://www.facebook.com/subashini.thf/videos/2455626988014017/



நியூயோர்க் நோக்கி: - Metropolitan art Museum


நியூயார்க் நகரில் உள்ள ஏராளமான அருங்காட்சியகங்களில் எதை காண்பது எதை விடுவது என்று முடிவு செய்வது சிரமமான காரியமாக இருக்கிறது.
Metropolitan art Museum இந்தியா சீனா எகிப்து அமெரிக்கா தென்னமரிக்கா சிவப்பிந்திய அமெரிக்கர்கள் என பல இனங்களின் வரலாற்று தொன்மங்ககளை பாதுகாக்கும் உலகப் புகழ்பெற்ற ஒரு அருங்காட்சியகம். இங்குள்ள சேகரிப்புகள் வியக்க வைக்கின்றன.









Saturday, June 29, 2019

நியூயோர்க் நோக்கி: - வீடற்றவர்கள்

விண்ணைத் தொடும் பிரம்மாண்டமான கட்டிடங்களுக்கு இடையே நியூயார்க் சிட்டி நகரில் வறுமையில் வாழும் மக்கள்.. சில புகைப்படங்கள்




நியூயோர்க் நோக்கி: - Manhattan Times Square

நியூயார்க் நகர் Times Square

https://www.facebook.com/subashini.thf/videos/2455214924721890/