Saturday, May 11, 2013

பனியாகிக் கரைந்த கணங்களிலே....! - ஆஸ்திரியா *ரோய்ட்ட - 15

காட்சிகள் பல.. அனுபவங்களைப் போல..


குளிர் போக்க தயாராக இருக்கும் விறகுகள்.. அலங்கரிப்பாக


சுபா.. தங்கும் விடுதியில்

இலையில்லையென்றாலும் மரங்கள் அழகே..

ஏரியின் கரை சொல்லும் கதை

கிராமத்துக் காப்பிக் கடை

மலையின் நிழல் ஏரியில்..

பனி படர்ந்த மலை உச்சி

நீரோடை

ஆற்றிலே பனி

கிராமத்து வீடு

குடி நீர் குடிக்கலாம் வாருங்கள்


பனி படர்ந்த சாலையில் பயணம்

எனது கால் ஸ்கீ

ஸ்கீ விளையாடும் மக்கள்

ஒரு அப்பாவும் ஒரு குழந்தையும் பனியில் விளையாடும் காட்சி

குளிர் போக்க அனல்

மரத்திலிருந்துத்  தலையை எட்டிப்பார்க்கும் முழு நிலா

ரோய்ட்ட கிராமம்

சுபா



இது என்ன அழகு !

தனியாக .. 

வெள்ளை நிறத்திலும் இத்தனை அழகா

யார் வருகின்றார்கள்...?

சுபா

ஏரென்பெர்க் மலையின் மேல் உள்ள பெரிய சிலுவை

தனிமை இல்லை

கவிதை சொல்லும் காட்சி

நானே இந்த ஊர் ராஜா



சுவையான ஐஸ்க்ரீமுடன்...

பயணம் முற்றும்


அன்புடன்
சுபா

3 comments:

Chellappa Yagyaswamy said...

Very nice photos. You must have had a thrilling experience there. Great!

Ahamed FARIS said...

அன்புச் சகோதரியெ.. எதிர்பாராத விதமாக எதையோ தேடிக்கொண்டிருக்கும் போது தங்களது வலை்தளம் உன் கண்ணில் பட்டது... புகைப்படங்கைளையும் அதன் விளக்கவுரைகளையுமம் பார்த்தும் படித்தும் அறியக்கிடைத்தது..

உலகில் பிறந்த எல்லா மனிதர்களாலும் உலகிலுள்ள அரிய இடங்கைளப் போய் பார்ப்பதென்பது இயலாத காரியம்.. இவ்வாறான கட்டுரைகள் மூலமாகவே சிலதை அறியக்கிடைக்கிறது..

மேற்படி உங்களது வலைத்தளத்தில் வருகின்ற சில விடயங்களை உங்களது அனுமதியோடு எனது வலைத்தளத்தில் பகிர்வதற்கு விரும்புகின்றேன்.. உங்களது அனுமதிக்காக காத்திருக்கின்றேன்..

farisredo@gmail.com

Subashini Tremmel said...

வணக்கம்.
தாங்கள் என் பதிவுகளை பகிர்ந்து கொள்ளலாம். அவை வெளியிடும் போது என் பதிவில் லிங்க்களையும் தவறாது வழங்கி விடுங்கள். நன்றி.

சுபா

Post a Comment