ஏர் இந்தியா விமானம் நீண்ட நேர தாமதத்துடன் பயணத்தை தொடங்கியது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிங்கப்பூர் மீண்டும் வருகிறேன். முன்னர் மலேசியாவிலிருந்த சமயம் அடிக்கடி வந்து செல்வதுண்டு. எனது பள்ளி தோழர்கள் சீனர்கள் சிலரும் இங்கு பணிபுரிந்து கொண்டு வாழ்கின்றார்கள்.
விமான நிலையத்தில் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் திரு ஆண்டியப்பன் ஐயா அவர்கள் வந்து வரவேற்றார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு சிங்கப்பூர் மீகூன் வாங்கி சாப்பிட்டதில் தனி மகிழ்ச்சி தான்!
No comments:
Post a Comment