Saturday, April 15, 2017

சுலோவாக்கிய உணவு - சுலோவாக்கியா பயணம் 6



சுலோவாக்கிய உணவு..
உருளைக்கிழங்கை மாவுடன் சேர்த்து நீரில் அவித்து அதில் சீஸ் மற்றும் வினிகர் சேர்த்த கேபேஜ் கலந்தது. சுவை பரவாயில்லை.
ஆனாலும் வெண்டைக்காய் மோர்க்குழம்பு பரங்கிக்காய் கூட்டு சுவைக்கு இது பக்கத்தில் வர முடியாது....:-)


No comments:

Post a Comment