Saturday, April 20, 2019

ரொமேனியா பயணம் - 15- உணவு

ரொமேனியாவில் மக்கள் பொதுவாக அதிகமாக இறைச்சி உணவு மற்றும் மாவினால் தயாரிக்கப்பட்ட பலகாரங்களைத் தான் சாப்பிடுகின்றார்கள். தலைநகர் புகாரஸ்டில் வணிக பகுதிகள் எல்லா இடங்களிலும் pizza hut ,McDonald's, KFC பார்க்கமுடிகின்றது. பல இடங்களில் இத்தாலியன் பாஸ்தா பீட்சா வகைகள் கிடைக்கின்றன. ரொமேனியாவின் பாரம்பரிய உணவு கடைகளை பார்ப்பது அரிதாக இருக்கிறது.
நகரின் மையத்தில் கணேஷா கஃபே என்ற பெயரில் ஒரு உணவகம் இருக்கின்றது. வட இந்தியர் நடத்தும் உணவகம்.






இப்படி தினம் தினம் இந்த ஊரில் சாப்பிட்டால் பத்து நாட்களில் 10 கிலோ எடை கூடிவிடலாம். 

No comments:

Post a Comment