Saturday, October 27, 2018

SriLanka - 12. "அம்மாச்சி" உணவகத்தில்

பெண்களே நடத்தும் தின்னவேலி பகுதி் "அம்மாச்சி" உணவகத்தில் இன்று காலை உணவு சுவைத்தோம். இதே பகுதியில் விவசாயக் கல்லூரியும் உள்ளது.
  • தேங்காய்ப்பால் அப்பம்
  • குண்டு தோசை
  • குரக்கண் ரொட்டி
  • தொதல்
  • பயித்தம் உருண்டை
  • பல்லு கொளுக்கட்டை
  • மரக்கறி ரொட்டி..
  • இஞ்சி தேயிலை + பணஞ்சீனி
  • தோசை

எல்லாவற்றிலும் கொஞ்சம் சாப்பிட்டு சுவைத்தோம்.
இதனை நடத்தும் பெண்கள் போர்காலத்தில் கணவனை பறிகொடுத்தவரகள் என்று எங்கள் ஆட்டோ ஓட்டுநர் குறிப்பிட்டார்.











No comments:

Post a Comment