Friday, October 26, 2018

SriLanka - 5 கொழும்பு தமிழ்சங்கம்

கொழும்பு தமிழ்சங்க அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது இங்குள்ள நூலகம். பல்வேறு பகுதிகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமைகளில் சொற்பொழிவுகள் நிகழ்கின்றன. எனது உ.வே.சாவுடன் ஓர் உலா என்ற நூலின் ஒரு படிவத்தை நூலகத்திற்கு வழங்கினேன்.













No comments:

Post a Comment