Monday, October 29, 2018

SriLanka - 23. கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி

கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியின் கலாச்சார விழா நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை.
1923ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி இது. 1995 முதல் 2002 வரை இராணுவக்கட்டுப்பாட்டில் இக்கல்லூரியின் வளாகம் இருந்தாலும் கடும் போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டு வகுப்புக்கள் நடைபெறுவதாக அறிந்தேன்.
கோலாட்டம் ஆடி எங்களை மகிழ்வித்து அழைத்துச் சென்றனர் இந்த வருங்கால ஆசிரியர்கள்.








No comments:

Post a Comment