Friday, October 26, 2018

SriLanka - 2. விமானத்தில்

தமிழகத்தில் நான் பயணித்த எந்த விமானத்திலும் தமிழில் அறிவிப்பு பார்த்ததில்லை..கேட்டதில்லை... ஏர் லங்கா விமானத்தில் தமிழில் அறிவிப்பு இருக்கின்றது.


No comments:

Post a Comment