Saturday, October 27, 2018

SriLanka - 9. கொழும்பு நகரில் அன்பு

உலகமெங்கும் உறவுகள் இருப்பது போல் பேரானந்தம் வேரொன்றுமில்லை.
அம்மா கௌரி, அப்பா விமலேந்திரன், தங்கை லக்‌ஷி... கொழும்பில் என்னை சந்தித்து எனக்கு மிகப் பிடித்த வரலாற்று நூல்களை எனக்குப் பரிசளித்தனர்.
நேற்றய சந்திப்பு.








No comments:

Post a Comment