Saturday, October 27, 2018

SriLanka - 13. யாழ் நூலகத்தில்

யாழ் நூலகத்தில் இன்று எனது "உ.வே.சா வுடன் ஓர் உலா" நூலை நூலகச் சேகரிப்பிற்காகப் பரிசளித்தேன். என் நூலை நூலகர் சுகந்தி சதாசிவமூர்த்தி பெற்றுக்கொண்டார்.
யாழ் நூலகத்தில் இருந்த தருணங்கள் என் வாழ்வின் மறக்க முடியாதவை.






No comments:

Post a Comment