யாழ்ப்பாணம் வந்தடைந்தோம். காலை மணி 5:35.
பார்க்குமிடமெங்கும் தமிழ்.
நல்லூர் கோயிலைக் கடந்து தின்னவேலி (திருநெல்வேலி) பகுதியைக் கடந்து உரும்பிராய் வந்தடைந்தோம்.
முருங்கை, தென்னை மரங்களின் பசுமை
தோழி வலன்ரீனாவின் அன்பான கணிவான வரவேற்பு..
பார்க்குமிடமெங்கும் தமிழ்.
நல்லூர் கோயிலைக் கடந்து தின்னவேலி (திருநெல்வேலி) பகுதியைக் கடந்து உரும்பிராய் வந்தடைந்தோம்.
முருங்கை, தென்னை மரங்களின் பசுமை
தோழி வலன்ரீனாவின் அன்பான கணிவான வரவேற்பு..
தமிழ் மண்ணில் கால் பதிப்பதில் பெருமை!!
No comments:
Post a Comment