Friday, October 26, 2018

SriLanka - 6. புதிய தோழர்கள் அறிமுகம்

பாத்திமா - மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்தவர், கொழும்பு நகரில் சமூக சேவகி.
துவாரகி - கிளிநொச்சி யௌச் சேர்ந்தவர். போர்க்காலத்தின் தாக்கத்தை முழுமையாக நேரடியாகக் கண்டவர். ஊடகவியலாளார்.
இந்த இரண்டு பெண்களுடனும் இன்றைய மாலை நேரம் அருமையாகச் செல்கின்றது.





No comments:

Post a Comment